மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல் மாகாணத்தில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேருந்து நிலையம்,புகையிரத நிலையம் மற்றும் மயான பூமி ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: