கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



நாட்டில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3271 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: