கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளது. 


No comments: