தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி அறுவர் கைது

தெல்கொடடை பகுதியில் தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது விபராத்தில் ஈடுபட்ட பெண்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

No comments: