சுங்கத்திணைக்களத்தின் பணியாளர்கள் இருவர் கைது


சுங்கத்திணைக்களத்தில் இருந்து  சட்டவிரோதமான முறையில்  சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் விடுவிக்கப்பட்ட   சம்பவம் தொடர்பில் சுங்கத்திணைக்களத்தின் பணியாளர்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் மூன்றாயிரம் கிலோ உளுந்து தொகையுடன் 7 லொறிகளும் நேற்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது


No comments: