குவைட்டில் உள்ள இலங்கைத் துாதரகம் எதிர்வரும் 11ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த துாதரகத்தில 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
No comments: