அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.

No comments: