நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட வாக்குமூல அறிக்கை இன்று நீதிமன்றில் கையளிப்பு


இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்டி.நியூ டயமன்ட்ட கப்பலின் கேப்டன் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினர்  பெற்றுக்கொண்ட விசேட வாக்குமூலத்தில் உள்ள விடயங்களை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: