ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக கட்சியின் பிரதி செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் குறித்த பதவிக்காக கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க போட்டியிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: