நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக  வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 339  இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து 287 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில்  இருந்து 47  பேரும்,இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 5 பேரும் விசேட விமானம் மூலம்  இன்று அதிகாலை  நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பியுள்ள அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: