மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை


மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: