மேல் மாகாண காவற்துறையினரின் விசேட சுற்றிவளைப்பு

மேல் மாகாணத்தில் காவற்துறையினரால் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 440 கிராம் ஹெரோயின்,ஒரு கிலோ கஞசா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: