இலங்கை அரசினால் கோரப்பட்ட தொகையை நியூ டயமன்ட் கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு வழங்க இணக்கம்


தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND கப்பல், தொடர்பில் இலங்கை அரசினால் கோரப்பட்ட 340 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குவதற்கு  கப்பல் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


No comments: