தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலின் கேப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்புகிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.டி.நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் கேப்டனை விளக்கமறியலில் வைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதோடு அவருக்கு வெளிநாடுகளுக்குச்  செல்ல தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: