கச்சான் அறுவடை விழா

செல்வி வினாயகமூர்த்தி


விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு பொத்துவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கோமாரி, ஊறணி ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளில்   சுமார் 01 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை அறுவடை செய்யும் நிகழ்வு 2020.09 07 நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் மற்றும் அம்பாரை மாவட்ட விவசாய உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தேவராணி பாடவிதான உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


No comments: