தீ விபத்துக்குள்ளான கப்பலின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட விமானம்

கிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான கப்பலின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விமானம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான Y 12 ரக விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  விமானப்படை  பேச்சாளர் குரூப்  கெப்டன் துஷாந்த் விஜயசிங்க குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: