முட்டையின் விலையைக் குறைக்கத் தீர்மானம்

முட்டை விலையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, முட்டையின் விலையை 2 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: