இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.
கண்டி - பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த தாய் தந்தை குழந்தை ஆகியோரின் இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.
மேலும் கட்டிடத்திற்கு நிர்மாண பணிகளுக்கு அனுமதி வழங்கிய விதம் மற்றும் ஏனைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
No comments: