கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் தச்சுப்பட்டறையொன்று சேதமடைந்துள்ளது.

பிரியா நடேசன் 

கிளிநொச்சியில் இன்று அதிகாலை ஏற்பட்ட புயல் காற்றும் மழையின் காரணமாக தச்சுப் பட்டறைக்கு அருகாமையிலிருந்த பாரிய மாமரமொன்று வேருடன் சாய்ந்து விழுந்ததில் தச்சுப்பட்டறை முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனால் பட்டறையில் காணப்பட்ட பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு,பட்டறைக்கு அருகில்  இருந்த வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
No comments: