அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3379 ஆக அதிகரித்துள்ளது. 

No comments: