போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது


உடதும்பர-நிசாருவ பகுதியில் 39 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,8 கையடக்க தொலைபேசிகளையும்  காவற்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் காவற்துறையினரால் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: