காற்று மற்றும் மழையினால் பல குடும்பங்கள் பாதிப்பு

அகத்தியன் விசேட நிருபர்

வவுனியா கணேசபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் காற்று மற்றும் மழையின் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதிலும் பலத்த காற்றின் காரணமாக 35 வீடுகளும் அவ் வீட்டைச் சேர்ந்த 35 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் அன்றி தினக்கூலியாக வேலை செய்து தங்களது தின வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இக் கிராம மக்களின் நிலை பரிதாபமாக காணப்படுகின்றமையை அவதானிக்க முடிய கூடியதாக இருந்தது. பாடசாலை செல்லும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.






No comments: