வேலு யோகராஜ் தலைமையில் விஞ்ஞான கருத்தரங்கு.

 நீலமேகம் பிரசாந்த்


நுவரெலியா கோட்டம் ஒன்றில் காணப்படும் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அனுசரணையில் க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இலவசமாக நடைமுறை விஞ்ஞான செயற்பாட்டு கருத்தரங்கு நுவரெலியா புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்றது.
No comments: