மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் பலர் கைதுமேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 417 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று காலை 5 மணி முதல் இன்று காலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தக்குப்பொறுப்பான  சிரேஷ்ட  பிரதிப்பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: