காவற்துறையினரின் விசேட சோதனை

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 358 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: