மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 க்கும் அதிகமானோர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,படியாணை பிறப்பிக்கப்பட்ட 326 பேரும்,வீசா காலவதியான நிலையில் தங்கியிருந்த 47 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: