நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: