உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளுக்காக இன்று முன்னிலையாகவுள்ள ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம்

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்றையதினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: