ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம்


ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக இதற்கு முன்னதாக பல தடவைகள் செயற்குழு கூறியிருந்த போதிலும் எந்தவிதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பாக முடிவு எட்டப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.


No comments: