மருதானை- கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கிடையில் புகையிரதம் தடம்புரள்வு


மருதானை மற்றம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக புகையிரதம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுமெனவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: