நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 356 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அபுதாபியில் இருந்து 06 பேரும், கட்டாரில் இருந்து 63 பேரும், டுபாயில் இருந்து 287 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர்

நாடு திரும்பியுள்ள அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

No comments: