வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக படகுகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் நாளை மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments: