சற்றுமுன்னர் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில்  கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3360 ஆக அதிகரித்துள்ளது. 


No comments: