மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 519 பேரும்,பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 73 சந்தேக நபர்களும் உள்ளடங்கலாக 1287 கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


No comments: