பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்களுக்கான விசேட கருத்தரங்கு


பாராளுமன்றத்தில் உள்ள செயற்குழுவின் தலைவர்களுக்காக விஷேட கருத்தரங்கு ஒன்று இன்று இடம்பெறுவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த கருத்தரங்கு இடம்பெறுவுள்ளதாகவும்,பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: