பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது


மேல் மாகாணத்தில் நேற்று காலை 6.00 மணிமுதல் இன்று காலை 5.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 158 ஹெரோயின் பேர் போதைக் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,112 சந்தேக நபர்கள் கஞ்சா வைத்திருந்ததோடு,106 பேர் பல்வேறு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: