ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானம்

மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட 14  சதவீத வருமான வரியையும்,தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட  15 சதவீத இறக்குமதி வரியையும் நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: