கிராம உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு


கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.15 வரையும்,சனிக்கிழமைகளில் பிற்பகல் 12.30 வரையும் அலுவலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை  அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: