சாரதி அனுமதிப் பத்திரத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் திட்டம்


சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டளவான புள்ளிகள் வழங்கப்பட்டு பின்னர் சாரதிகள தவறிழைக்கும் போது அதனை குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்ஜியம் வரை குறைவடையுமாயின் அவ்வாறானவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: