ஊவா மாகாண புதிய ஆளுனர் ஏ.ஜே.எம்.முஷாமில் தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ


ஊவா மாகாண புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோக

பூர்வமாக மத வழிபாடுகளுடன் ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆரம்பித்தார்.

இதன் போது வீடமைப்பு மற்றும் சமுதாய தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க
அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா, நுவரெலியா
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்,பிரதமரின் இணைப்பு
செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: