இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை மீட்பு


மன்னார-பேசாலை-கரிசல் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1024 கிலோகிராம் மஞ்சள் தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு லொறியொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மஞ்சள் தொகை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: