மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் வழங்கிய ஆலோசனைகளுக்கமைய இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயங்களில் மேல் மாகாணத்தில் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுடன் 386 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் பொது ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: