கெஹெலிய ரம்புக்வெல ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை மேற்கொள்ளும் காவற்துறை பிரிவில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல முன்னிலையாகியுள்ளார்.

No comments: