பாராளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜெயசேகர பதவிப்பிரமாணம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: