பிக்பாஸ் தொடர்பில் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு


பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடக்கத்திலே ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் ஒளிபரப்பிற்கான தேதியை அறிவிக்கவில்லை.

இதனால் ரசிகர்களிடையே பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது, மேலும் தற்போது பிக்பாஸ் கலந்து கொள்ள இருக்கும் நட்சத்திரங்களை சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும்.

அதில் இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது, இதனால் தான் பிக்பாஸ் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த தகவல் இந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, எனவே அதிகாரப்பூர்வமாக அறிவுக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments: