ஜனநாயக மக்கள் முன்னணியின் ஜனநாயக மகளிர் இணையம் - அங்குரார்ப்பண நிகழ்வு
கிருலபுர( கூம்பிக்கல) பிரதேசத்தில் கௌரவ மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஜனநாயக மகிளிர் இணையம் கொழும்பு மாநகரசபை உறுப்பின் G விஷ்ணுகாந் அவர்களின் ஏற்பாட்டில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசனும் கலந்து கொண்டார். மகளிர் இணைய நந்தினி விஜயரட்ணம் பெண்கள் நலன்கள் சம்பந்தமாக சிறப்பு விளக்கமளித்தார்.
No comments: