சற்றுமுன்னர் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் சற்றுமுன்னர் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3155 ஆக அதிகரித்துள்ளது.

No comments: