விடுதலை புலிகளின் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளது


மிதி வெடி அகற்றும் குழுவினரால்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் ஆகியன கிளிநொச்சி, பளை - முகமாலை பகுதியில்  மீட்கப்பட்டுள்ளன.

விடுதலை புலிகள் அமைப்பினால் விடுதலை புலிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ இலக்கத்தகடுகளும் மீட்கப்பட்டுள்ளன

No comments: