பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரான்ஸில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 198 இலங்கையர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று மதியம் 1.15 மணியளவில் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: