அரிசியின் விலை உயர்வு


சந்தையில் அரிசியின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பா அரிசியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: